வாணி ராணி என்னுடைய ஏழரை சனி. கிழித்து தொங்கவிட்ட ப்ரித்விராஜ்
Loading… வாணி ராணி சீரியல் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ளது. இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகர் ப்ரித்விராஜ். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘என் வாழ்க்கையில் மிக கொடுமையான சீரியல் பயணம் என்றால் வாணி ராணி தான், அந்த படப்பிடிப்பில் மிகவும் கொடுமையை அனுபவித்தேன். என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி தான் வாணி ராணி. Loading… அந்த சீரியலில் எந்த பிரச்சனை நடந்தாலும், ஹீரோயின் தான் கண்டுப்பிடிப்பார், சரி கண்டுப்பிடிக்கட்டும், அதற்கு … Continue reading வாணி ராணி என்னுடைய ஏழரை சனி. கிழித்து தொங்கவிட்ட ப்ரித்விராஜ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed